வெள்ள நிவாரணம் வாங்கும்போது கூட சென்னையில் விடாத மழை

Update: 2023-12-16 05:02 GMT

ரூ.6000 நிவாரணம் பெற டோக்கன் விநியோகம்

கொட்டும் மழையில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

"வெவ்வேறு இடங்களுக்கு வர சொல்லி அலைக்கழிப்பு"

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சென்னை பள்ளிக்கரணையில் ஆறாயிரம் ரூபாய் பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டது. இதை பெறுவதற்காக, கொட்டும் மழையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், டோக்கன் பெற உரிய முறையில் ஏற்பாடு செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்