சென்னையில் நொடியில் உயிர் தப்பிய 15 நாள் கைக்குழந்தை - நின்று துடித்த இதயம்
சென்னை பெரம்பூரில் பிறந்தே 15 நாட்கள் ஆன குழந்தையுடன் ஆட்டோவில் பயணம் செய்த தாய்-தந்தையர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது பெரம்பூர் டு பெசன்ட் நகர் செல்லக்கூடிய அரசு பேருந்து உரசியதால் ஆட்டோ நொறுங்கியது. விபத்தில் நூலிழையில் பச்சிளங் குழந்தை உயிர்த்தப்பியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து ஓட்டேரி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.