சென்னை பீச் ரோட்டில் இளைஞர் பைக் ஸ்டண்ட் - தீயாய் பரவும் காட்சிகள்

Update: 2024-06-07 09:29 GMT

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கறை சாலையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டு இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். போக்குவரத்து வீதியை மீறி ஆபத்தான முறையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இளைஞர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சமூக வலைதள கணக்கு மூலம் சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்