பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு தலைவர்கள் மரியாதை | Thanthitv

Update: 2024-09-24 12:24 GMT

சென்னை போயஸ் கார்டன் நினைவு இல்லத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், அதிமுக உரிமை மீட்பு குழு பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்