#JUSTIN || சென்னை பள்ளியில் திடீர் வாயு கசிவு - மாணவர்களின் தற்போதைய நிலை என்ன?

Update: 2024-10-26 10:37 GMT

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு காரணமாக மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்