சென்னை போரூரில் திடீர் பரபரப்பு... இப்போ அந்த பக்கம் போயிடாதீங்க

Update: 2024-07-03 10:23 GMT

சென்னை போரூரில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்காக கொண்டுவரப்பட்ட ராட்சத கிரேன் சாலையின் குறுக்கே பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்