இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது... சென்னை முதல் குமரி வரை..

Update: 2024-06-14 14:38 GMT

தமிழக கடலோரப் பகுதியில், மீன்வளப் பெருக்கத்திற்காக அமல்படுத்தப்பட்ட, 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் இன்று இரவுடன் முடிவுக்கு வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கரையில் நிறுத்தப்பட்ட சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தடைக்காலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில், விசைப் படகுகளை பழுது நீக்கி பராமரிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்