மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி - தடால் புடலாக ரெடியாகும் சென்னை | Chennai | Thanthi TV

Update: 2024-10-04 03:24 GMT

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் பணிகளின் நிலை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், ஆளுநர், முதல்வர் பங்கேற்க கூடிய நிலையில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்