- கோடை காலம் துவங்கியுள்ளதை ஒட்டி இருப்புப் பாதை பராமரிப்பு பணிகள் தீவிரம்
- சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை விறுவிறுப்பாக நடைபெறும் பராமரிப்பு பணிகள்
- சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மாலை 3.15 வரை மின்சார ரயில்கள் ரத்து
- தொடர்ந்து 5 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள்
- பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க, ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே உத்தரவு..