இனி கட்டுமானத்திற்கு போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்ச தேவையில்லை.. மாற்றி யோசித்த மாநகரம்..

Update: 2024-06-01 09:16 GMT

இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையில் கட்டுமான பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்