மூச்சை நிறுத்திய மண்டை வெறி.. பார்த்து பார்த்து வளர்த்த மகன் 5 நாளாக துடிதுடித்து உயிரை விட்ட சோகம்
திருத்தணி ரூட்டு தல யார் என்ற போட்டியில், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவன் உயிரிழந்த துயரச் சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...