மாணவி மாயம்... ``ஆக்சன் எடுக்காத போலீசார்..'' - ஆவேசமான பெண்கள் ஸ்தம்பித்த ட்ராபிக்... சென்னை அருகே பதற்றம்

Update: 2024-10-06 13:17 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சூனாம்பேடு பகுதியில், காணாமல் போன கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்