பிரியாணி அண்டாவை கூட விட்டு வைக்காத மர்மநபர் - வைரல் ஆனா சிசிடிவி காட்சி

Update: 2024-08-10 16:10 GMT

சென்னை பிராட்வே தியேட்டர் ஆசிர்வாதபுரம் 13 வது தெருவில், நள்ளிரவில் மூடப்பட்ட பிரியாணி கடையின் பிரியாணி தயாரிக்கும் அண்டா வெளியே வைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பிரியாணி அண்டாவை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார்.தற்போது பிரியாணி அண்டாவை திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்