துளி கூட பயம், நடுக்கம் இல்லாமல்.. சென்னை அபார்ட்மெண்ட்டில் நடந்த அதிர்ச்சி

Update: 2024-10-02 10:03 GMT

துளி கூட பயம், நடுக்கம் இல்லாமல்.. சென்னை அபார்ட்மெண்ட்டில் நடந்த அதிர்ச்சி

சென்னை கொளப்பாக்கத்தில் ஹெல்மெட், லுங்கியுடன் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் புகுந்து, இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்