#BREAKING || சென்னை வான் சாகச நிகழ்ச்சி.. உயர்ந்த பலி எண்ணிக்கை - 93 பேர் நிலை?
சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் ஒருவர் உயிரிழப்பு/ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமார்(36) என்பவர் உயிரிழப்பு/இதுவரை 3 பேர் உயிரிழப்பால் அதிர்ச்சி- மருத்துவமனையில் 93 பேருக்கு சிகிச்சை/விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்த 230 பேருக்கு நீர்சத்து குறைபாடு இருப்பதாக தகவல் /40 ஆம்புலன்ஸ்கள் மூலம் கீழ்பாக்கம், ராஜிவ் காந்தி மருத்துவமனைகளில் அனுமதி///4/வான் சாகசம் - மேலும் ஒருவர் பலி