மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசிய தமிழ் அம்மா.. பின்னாலே காத்திருந்த பேரதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ மாணவர்களிடம் சாதிய ரீதியாக பேசியதாக புகார் எழுந்த விவகாரத்தில், அவரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு வெளியாகியுள்ளது. கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது