அண்ணே என்ன ஸ்பீடு...ஒரு அடி..கதிகலங்கி போன விளையாட்டு வீரர்கள் | Anbumani Ramadoss

Update: 2023-09-04 13:52 GMT

ஈரோடு அருகே திண்டலில் தனியார் பேட்மிட்டன் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான சப் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியை மாநில பேட்மிண்டன் தலைவரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்து பேட்மிண்டன் விளையாடினார். பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அவரைக் கைதட்டி உற்சாகப் படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்