#Breaking : நாட்டையை உலுக்கிய வாச்சாத்தி வழக்கு- உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு/215 பேருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு/தண்டிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தார் நீதிபதி வேல்முருகன்/பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு/ரூ.5 லட்சம் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு /"பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்"//5/வாச்சாத்தி வழக்கு- உயர்நீதிமன்றம் தீர்ப்பு