#BREAKING || விடாது பெய்யும் பேய்மழை.. செம்பரம்பாக்கத்தில் சரமாரியாக உயரும் நீர்மட்டம்

Update: 2023-12-04 01:55 GMT

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

Tags:    

மேலும் செய்திகள்