'ப்ளடி பெக்கர்' படத்தின் டிரைலர் வெளியீடு

Update: 2024-10-19 05:20 GMT

'ப்ளடி பெக்கர்' படத்தின் டிரைலர் வெளியீடு


நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், கவின் நடித்துள்ள 'ப்ளடி பெக்கர்' திரைப்படம், அக்டோபர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் 'ப்ளடி பெக்கர்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்