"கோயில்ல கிரிக்கெட் விளையாண்டா என்ன தப்பு?" - பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா

Update: 2024-10-09 17:19 GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை என தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்