"இதெல்லாம் ஒரு பிரச்சினையா?"- பல்டி அடித்த பாஜக கவுன்சிலர்

Update: 2024-09-28 02:57 GMT

தபேதார் விவகாரத்திற்குப் பிறகு சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் லிப்ஸ்டிக் அணிந்து வரப்போவதாக அறிவித்த பாஜக பெண் கவுன்சிலர் உமா ஆனந்த் சாதாரணமாக வந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, லிப்ஸ்டிக் எல்லாம் ஒரு பிரச்சினையா? என்று கேட்டிருக்கலாம் என்றும், நீங்களாவது எனக்கு புத்தி சொல்லி இருக்கலாமே? என்றும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் ஆதங்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்