#BREAKING || "கிரிமினல் போல் நடத்தாதீர்கள்" - போலீஸ் ஆக்ஷன் - நீதிமன்றம் ரியாக்ஷன் | Bike Stunt

Update: 2024-03-19 13:31 GMT

"பைக் சாகசம் செய்வோரை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்"

"பைக் ரேஸ், பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுங்கள் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

"எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும்"

வழக்கு விசாரணை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளி வைப்பு 

Tags:    

மேலும் செய்திகள்