வானில் பறந்த பெரிய திமிங்கலங்கள்... "பாக்குறதுக்கே பயங்கரமா இருக்கு.." - வியந்து பார்த்த மக்கள்
வானில் பறந்த பெரிய திமிங்கலங்கள்... "பாக்குறதுக்கே பயங்கரமா இருக்கு.." - மாமல்லபுரத்தில் வியந்து பார்த்த மக்கள்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது....பல்வேறு வண்ணங்களில்...பல வித வடிவங்களில் கண்ணுக்கு விருந்தாய் அமைந்த அந்த பட்டம் விடும் திருவிழாவை கண்முன் நிறுத்துகிறது இந்த தொகுப்பு...