#BREAKING || "மின் இணைப்பை துண்டிக்க முழு உரிமை உள்ளது" - கோர்ட்டில் பீலா வெங்கடேசன் தரப்பில் வாதம்

Update: 2024-05-30 10:24 GMT

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"/பீலா வெங்கடேசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்/பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு உள்ளதால் அதனை தற்காலிகமாக துண்டிக்குமாறு கோரிக்கை வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது - பீலா தரப்பு/தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் வழக்கு///கோப்புக்காட்சி/3/"மின் இணைப்பை துண்டிக்க முழு உரிமை உள்ளது"

Tags:    

மேலும் செய்திகள்