கோட்டாட்சியர் அலுவலகத்தில் கரடி நடமாட்டம்..வெளியான சி.சி.டி.வி காட்சி

Update: 2023-08-28 15:50 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர்ப் பகுதியில் கரடி நடமாடிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. இருதினங்களுக்கு முன்பு கூடலூர் நகர் பகுதி காவல்நிலைய தடுப்புச் சுவரில் கரடி ஏறிச் சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், இன்று அதிகாலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கரடி நடமாடியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்