பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தங்களுக்குள் உள்ள திறமை, ஆர்வத்தை முன்னிறுத்தி பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அதை அறிந்து இஷ்டப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்து படித்தால் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.