#BREAKING || பட்டமளிப்பு விழா...ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு பங்கேற்பு - புறக்கணித்த அமைச்சர்

Update: 2024-03-13 05:51 GMT

கால்நடை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கும் நிலையில், புறக்கணித்த அமைச்சர்

கால்நடை பல்கலைக் கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் நடைபெறுகிறது

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்

பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Tags:    

மேலும் செய்திகள்