"சம்போ இல்ல..ஆம்ஸ்ட்ராங்குக்கு ஸ்கெட்ச் போட்டதே நான் தான்" - அடப்பாவி என சொல்ல விட்ட அப்பாவி
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக த.மா.க முன்னாள் நிர்வாகி ஹரிஹரன் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.