5.10.1934 - நடிகர், பத்திரிகையாளர் சோ பிறந்த தினம்
புகழ் பெற்ற முகமது பின் துக்ளக் நாடகம், திரைப்படம்
துக்ளக் இதழை தொடங்கி நடத்திய அரசியல் விமர்சகர்
1999 - மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்
2016 - 82 வது வயதில் காலமான சோ ராமசாமி
நாடகத்துறை, திரைப்படத்துறை மற்றும் பத்திரிக்கை துறையில்
கோலோச்சிய சோ. ராமசாமி பிறந்த தினம் இன்று.....