எரியாத தெருவிளக்கு - விநோத செயலை கையில் எடுத்த மக்கள்

Update: 2023-11-03 12:05 GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தெரு விளக்கு எரியாததால் கிராம மக்கள் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி வைத்தனர். கோழியூர் கிராமத்தில் உள்ள 24 வது வார்டில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் தீ பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்