"அண்ணாமலைக்கு ஒரு சட்டம்... மக்களுக்கு ஒரு சட்டமா?" - கொட்டி தீர்த்த செல்வப்பெருந்தகை
#Annamalai | #selvaperunthagai
"அண்ணாமலைக்கு ஒரு சட்டம்... மக்களுக்கு ஒரு சட்டமா?" - கொட்டி தீர்த்த செல்வப்பெருந்தகை
அண்ணாமலை கடிதம் அனுப்பினால் 7 நாட்களில் இந்தியாவின் ரகசியத்தை அளிப்பார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆவேசமாகப் பேசியுள்ளார்.