ரயில் தீ விபத்தில் பலியான 9 பேர் - நேரில் ரூ.3 லட்சம் வழங்கிய அமைச்சர் மூர்த்தி
ரயில் தீ விபத்தில் உயிரிழந்தோரில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டோருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிய அமைச்சர் மூர்த்தி, ரயில் பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.