இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-10-09 15:51 GMT
  • காசா எல்லையை கைப்பற்றிய இஸ்ரேல்
  • காசா எல்லை தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக
  • இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவிப்பு...
  • உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் உச்சகட்ட பதற்றம்...
  • 3வது நாளாக தொடரும் போரில் ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி...
  • காவிரி விவகாரம் - தனித்தீர்மானம்
  • காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றம்...
  • காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, மத்திய அரசுக்கு வலியுறுத்தல்...
  • செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • சட்டப்பேரவையில் காரசார விவாதம்
  • காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
  • சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் - ஈபிஎஸ் இடையே இன்று காரசார விவாதம்...
  • காவிரி பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் ஈபிஎஸ் பேசுவதாக அமைச்சர் ரகுபதி காட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்