"டெண்டர் பணிகளை முடிக்காமல் பணம் பெற்றால் நடவடிக்கை" - அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை
நெடுஞ்சாலை டெண்டர் பணிகளை நிறைவு செய்யாமல் யார் பணம் பெற்றாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார்
நெடுஞ்சாலை டெண்டர் பணிகளை நிறைவு செய்யாமல் யார் பணம் பெற்றாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார். டெண்டர் பணிகளின் முறைகேடுகளை தவிர்க்க உள்தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.