“சந்தோசமான, கொண்டாட்டமான வாழ்க்கையை கொடுக்கிறேன்“ - அன்னபூரணி

ஆன்மிகத்தை தவறாக கற்றுக்கொடுக்கின்றனர் என கூறும் அன்னபூரணி, தன்னை உணர்தல் பயிற்சியை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-04 03:22 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில், புதிதாக நிலம் வாங்கி, ஆசிரமம் கட்டி வருகிறார். சென்னையில் ஆசிரமம் அமைக்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை என்றும், ஆடை, உணவு பழக்க வழக்கம், உடல்மொழி உள்ளிட்ட எதையும் மாற்றாமல், அப்படியே முக்தி அளிப்பதாக கூறும் அன்னப்பூரணி, அன்னபூரணி அரசு என்ற பெயரில், ஆசிரமம் அமைக்கும் தீவிரப் பணியில் இறங்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்