ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பட்டமளிப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் பங்கேற்பு

சென்னை தரமணியில் உள்ள ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழா, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Update: 2022-04-02 14:15 GMT
சென்னை தரமணியில் உள்ள ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழா, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கடந்த ஆண்டு பட்டப் படிப்பை முடித்த 268 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசிய அமைச்சர், ஆடை வடிவமைப்பு துறையில் படித்தவர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்