பயமா இருக்கா.. இதுக்குமேல பயங்கரமா இருக்கும் - வெளியானது பீஸ்ட் படத்தின் டிரைலர்

விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தில் டிரைலர் வெளியீடு. முதல்முறையாக 'பிரீமியம் லார்ஜ்' முறையில் பீஸ்ட் டிரைலர் வெளியீடு .

Update: 2022-04-02 12:51 GMT
விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தில் டிரைலர் வெளியீடு. முதல்முறையாக 'பிரீமியம் லார்ஜ்' முறையில் பீஸ்ட் டிரைலர் வெளியீடு . நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம். பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்