துணை முதல்வராகும் உதயநிதி.. வேகமாக பரவும் விஜய் ஸ்பீச்

Update: 2024-09-29 02:34 GMT

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அவருடன் புதிதாக நான்கு அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில், விஜய் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது அப்பாவின், சட்டையை அணிந்த கொள்ளும் மகன் குறித்தான கதை ஒன்றை கூறியிருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகி இருக்கக் கூடிய நிலையில் இணையத்தில் விஜய் பேசிய அந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்