நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் !

நடிகர் சிம்பு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம்.

Update: 2022-03-09 07:28 GMT
நடிகர் சிம்பு தொடர்ந்த மான நஷ்ட ஈடு  வழக்கில், ஆயிரம் நாட்களுக்கு மேல்  எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யாத   தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.1  லட்சம் ரூபாய் அபராதம். 

மேலும், வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தவும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத் தோல்வியால் ரூ. 1.51 கோடி மட்டுமே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சம்பளம் வழங்கியதாக சிம்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். 

சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். 

இதனிடையே, அவதூறு செய்தி பரப்பியதாக கூறி ரூ. 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில், அவதூறு செய்தி பரப்பியதாக கூறி ரூ. 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில், நாட்களுக்கு மேல்  எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யாத   தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.1  லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

மேலும் செய்திகள்