#BREAKING || சென்னை மெட்ரோவுக்கு பச்சை கொடி காட்டிய மத்திய அரசு.. வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2024-10-03 15:55 GMT

#BREAKING || சென்னை மெட்ரோவுக்கு பச்சை கொடி காட்டிய மத்திய அரசு.. வெளியான முக்கிய அறிவிப்பு

#chennai #metrowork #centralgovernment

ரூ.63,246 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே 50:50 பங்கு விகிதத்தில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 3 வழித்தடம் - 120 ரயில் நிலையங்களை உள்ளடக்கியதாக சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் அமைய உள்ளது. 119 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது. முதல் வழித்தடம் - மாதவரம் முதல் சிப்காட் வரை 2வது வழித்தடம் லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை. 3வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை பிரதமரை முதல்வர் சந்தித்த நிலையில் அறிவிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்