சட்டையில் லேபில்.. பைக்கில் ஸ்டிக்கர்.. "போலீஸ் மேல கை வைக்கிறாங்க"

Update: 2024-10-03 16:07 GMT

சட்டையில் லேபில்.. பைக்கில் ஸ்டிக்கர்.. "போலீஸ் மேல கை வைக்கிறாங்க"

#coimbatore #advocate #tnpolice

கோவை ரயில்நிலையம் அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய வழக்கறிஞர் தங்கராஜை போலீசார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர், வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியதோடு, போக்குவரத்து போலீஸ் உடன் வாக்குவாதம் செய்து, தாக்க முயற்சித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், வழக்கறிஞர் தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்