பிளாட்பாரத்தில் தூங்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் - காரணம் என்ன ?

திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிளாட்பாரத்தில் தூங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2022-03-09 06:46 GMT
சென்னை பாண்டிபஜார் பிளாட்பாரத்தில் தூங்குவதாக திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

"யார் இந்த ஏஸ். ஏ.சி" எனும்  யூடியூப் சேனலில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சினிமாவில் கடந்து வந்த பாதை குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்