நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநர் - அடுத்தது என்ன?
நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநர் - அடுத்தது என்ன?
நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநர்
அடுத்தது என்ன?
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா
ஒப்புதல் அளிக்கலாம்
திருப்பி அனுப்பலாம்
ஜனாதிபதியிடம் அனுப்பலாம்
தமிழக அரசு என்ன செய்யலாம்?
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம்
2வது முறை ஆளுநர் என்ன செய்ய முடியும்?
ஒப்புதல் அளிக்கலாம்
ஜனாதிபதியிடம் அனுப்பலாம்
ஜனாதிபதி என்ன செய்ய முடியும்?
ஒப்புதல் அளிக்கலாம்
மெளனம் காக்கலாம்