பாலில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா?; தமிழக- கேரள எல்லையில் ஆய்வகம்
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பாலில் ரசாயன கலக்கப்பட்டுள்ளதா என கண்டறிய தமிழக கேரள எல்லையில் ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பாலில் ரசாயன கலக்கப்பட்டுள்ளதா என கண்டறிய தமிழக கேரள எல்லையில் ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பால் கொண்டு வரும் "டேங்கர்" லாரிகளில் இருந்து பால் "மாதிரிகள்" எடுக்கப்பட்டு அவை தற்காலிக ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ரசாயண கலப்பில்லை என்று தெரிந்தால் மட்டுமே அவை கேரளாவிற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சோதனை ஓணம் பண்டிகையின் முதல் நாளான ஆகஸ்ட் 20 தேதி வரை நான்கு நாட்களும் 24 மணி நேரமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.