தஞ்சாவூர் மருத்துவமனையில் குழந்தை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் - சம்பந்தப்பட்ட செவிலியர் மீது வழக்கு பதிவு

கடந்த வாரம் தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரலை, செவிலியர்கள் அலட்சியத்தால் துண்டானது.

Update: 2021-06-15 06:10 GMT
கடந்த வாரம்  தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரலை, செவிலியர்கள் அலட்சியத்தால் துண்டானது. என பெற்றோர் குற்றச்சாட்டு.  இந்நிலையில்  செவிலியர் மீது மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்