"ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு கட்டணமாக ரூ.100 கோடி வசூல்" - அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான கட்டணமாக 100 கோடி ரூபாய் வரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வசூல் செய்து இருப்பதாக தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் கார்த்திக் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Update: 2020-08-20 16:59 GMT
பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான கட்டணமாக 100 கோடி ரூபாய் வரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வசூல் செய்து இருப்பதாக தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் கார்த்திக் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். விதிமுறைகளை மீறி கட்டணம் வசூல் செய்த துணைவேந்தரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்