"மருந்துகள் கொடுக்கப்படும் விவரங்கள் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்படும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை தண்டையார்பேட்டையில் 224 படுக்கைகள் கொண்ட தற்காலிக சித்தா மருத்துவமனையை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

Update: 2020-06-24 17:17 GMT
சென்னை தண்டையார்பேட்டையில் 224 படுக்கைகள் கொண்ட தற்காலிக சித்தா மருத்துவமனையை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார். 
இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மூன்று முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்