ஆளில்லா விமானம் மூலம் தூர்வாரும் பணிகள் ஆய்வு

அறந்தாங்கியை அடுத்த நாகுடி கல்லணை கால்வாய் பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் பணிகளை, பறக்கும் விமானம் மூலம், புதுக்கோட்டை கண்காணிப்பு அலுவலர் அபூர்வா மற்றும் ஆட்சியர் ஆய்வு செய்தனர்.

Update: 2020-06-09 03:38 GMT
அறந்தாங்கியை அடுத்த  நாகுடி  கல்லணை கால்வாய் பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் பணிகளை, பறக்கும் விமானம் மூலம், புதுக்கோட்டை கண்காணிப்பு அலுவலர் அபூர்வா மற்றும் ஆட்சியர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், எழுபத்து ஒரு கிலோ மீட்டருக்கு தூர்வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் இன்னும் ஒரு வார காலத்தில் முடிவடையும் எனவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்