"தேர்வை ரத்து செய்வதே மக்கள் நலன் சார்ந்த செயல்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பில் 14 ஆவது இடத்தில் இருக்கும் தெலுங்கானா மாநிலம் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருக்கும் போது இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம் பொதுத் தேர்வை ரத்து செய்வது தான் மக்கள் நலன் சார்ந்த அறிவார்ந்த செயலாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-09 02:25 GMT
கொரோனா பாதிப்பில் 14 ஆவது இடத்தில் இருக்கும் தெலுங்கானா மாநிலம் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருக்கும் போது  இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம் பொதுத் தேர்வை ரத்து செய்வது தான் மக்கள் நலன் சார்ந்த அறிவார்ந்த செயலாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்